குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-23 17:00 GMT

புதுச்சேரி பஸ் நிலையம் எதிரே மறைமலை அடிகள் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்