ஆபத்தான குழி

Update: 2022-07-15 12:40 GMT

ஈரோடு திருநகர் காலனி கருங்கல்பாளையம் செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியில் பலர் விழுந்து விட்டார்கள். தொடர்ந்து அ்ங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் ஆபத்தான அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்