நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-09-21 09:41 GMT

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கிறார்கள். மேலும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களும் வந்து செல்கின்றன. ஆனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்