சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-03-14 13:58 GMT
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் இணைப்பு சாலையானது குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு மாநகராட்சி கவனித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்