சென்னை புதுப்பட்டினம் கல்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ் ஏறும் பயணிகள் சாலையிலேயே நிற்க்கும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பஸ் நிறுத்தத்தில் நிழ்ற்குடை அமைத்து தர வேண்டும்.