பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-08-22 14:25 GMT
பழனி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை வசதி