தாமதமாகும் சாலை அமைக்கும் பணி

Update: 2022-07-08 14:50 GMT
சென்னை செம்மஞ்சேரி ஜவகர் நகர், எழில் நகரில் மொத்தம் 11 தெருக்கள் உள்ளன. இதில் சாலை அமைக்கும் பணி தொடங்கபட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் 3 தெருக்களில் மட்டும் சாலை அமைக்கும் பணி முழுமை அடைந்து உள்ள நிலையில், மற்ற தெருக்களில் ஜல்லிகளை மட்டும் கொட்டி வைத்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் சாலை பணியை முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்