சேதமடைந்த சாலை

Update: 2022-08-21 16:59 GMT

திருபுவனை அருகே பள்ளியநேலியனூர் ரெயில்வே கேட் அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும் போது புழுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்