சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-21 11:05 GMT

நாமக்கல்லில் உள்ள பூங்கா சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக நுழைவு வாயில் வளைவுக்கு அருகே சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதனால் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்