மழைநீரில் மூழ்கிய சாலை

Update: 2022-07-08 08:57 GMT
சென்னை அயனாவரம் வி.பி.காலனி விரிவாக்கம் தெருவில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியவாறு உள்ளது. அருகில் தனியார் மேல்நிலைப்பள்ளி இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும். மேலும் மழைநீர் மீண்டும் தேங்காதவாறு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்