சென்னை ஒரகடம் ஆயிரங்கரத்து அம்மன் நகரில் உள்ள ஆயிரங்கரத்து கோவில் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. மழை காலங்களில், இந்த சாலையில் தண்ணீர் தேங்கிவிடுவதால் போக்குவரத்துக்கு இடையூறை ஏறபடுத்துகிறது. எனவே குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.