போக்குவரத்து இடையூறு

Update: 2022-08-19 16:18 GMT

மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் செல்லும் சாலை சேதமடைந்து  உள்ளது. சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்