சாலைகளை சீரமைக்கலாமே!

Update: 2022-08-18 16:14 GMT

கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை செல்லும் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் வாகனங்களை ஓட்டுவதால் வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்