திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறுக்கை கிராமத்தில் உள்ள சாலைகள் சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.