ஆபத்தான பள்ளம்

Update: 2025-12-28 16:21 GMT

சேலம் 4 ரோட்டில் இருந்து அண்ணாபூங்கா செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையின் ஓரம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்