சீரமைக்கப்படாத நடைபாதை

Update: 2022-07-02 14:47 GMT
சென்னை திருவான்மியூர் பகுதியிலுள்ள் பிரபல பேக்கரியிலிருந்து திருவான்மியூர் பஸ் டிப்போ வரை இருக்கும் நடைபாதை சேதமடைந்தும் நடப்பதற்கு சிரமமாகவும் இருக்கிறது. இரவு நேரத்தில் இந்த நடைபாதையில் நடப்பவர்கள் தடுக்கி கீழே விழும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது. எனவே சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்