சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-08-18 14:36 GMT

சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அய்யம்பாளையம் பிரிவில் மெயின் ரோட்டில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் வருபவர்கள் விபத்தில்சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான சாலையை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிவா,அய்யம்பாளையம்.

98412285733

மேலும் செய்திகள்