நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் மேம்பாலம் உள்ளது. அதன் அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. அதனால் இரவு நேரங்களில் அங்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. அதன் காரணமாக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க வேகத்தடைக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.