சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் ஜி.என்.தெரு, மாதவ பெருமாள் கோவில் தெரு 4 முனை சந்திப்பில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலையுள்ளது. எனவே விபத்தினை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.