பள்ளமும் ஆபத்தும்

Update: 2022-07-01 14:44 GMT
சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூ மகப்பேறு மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பயணம் செய்பவர்கள் தெரியாமல் அந்த பள்ளத்தில் விழுந்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்