மோசமான சாலையால் விபத்துகள்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் நாகமநாய்க்கன்பட்டி கிராமம் அருகில் உள்ள பவர் ஆபிசில் இருந்து அரியாண்டிவலசு பிரிவு வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் பள்ளமும், படுகுழியுமாக பழுந்தடைந்துள்ளது.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். பழுதான சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கராஜ், நாகமநாய்க்கன்பட்டி.
8973284455