தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-16 17:08 GMT

மதுரை மாவட்டம் 23வார்டு கீழகைலாசபுரம் சித்திராகாரா தெரு சாலையின் இருபுறமும் சேதமடைந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே இங்கே தார்ச்சாலை அமைக்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்