சாலைவாசிகள் அவதி

Update: 2022-06-27 14:52 GMT
சென்னை குமரன் நகர் பஸ் நிலையம் அருகே தணிகாசலம் நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள சாலை பள்ளமும் மேடுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் மக்கள் தடுக்கி கீழே விழுந்துவிடுகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. மீண்டும் இந்த சாலை போக்குவரத்துக்கு உகந்த சாலையாக மாற வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை.

மேலும் செய்திகள்