பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-08-16 12:37 GMT

பள்ளம் மூடப்படுமா?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மாம்பாடி கிராமம் அக்கரைப்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளம் தோண்டி மாதக்கணக்கில் மூடப்படாமல் கிடப்பில் போட்டு வைத்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தங்கராஜ், மாம்பாடி.

8973284455

மேலும் செய்திகள்