தேனியை அடுத்த ஆதிப்பட்டியில் இருந்து ராஜபூபால சமுத்திரம் கண்மாய் கரை வழியாக விவசாய தோட்டங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.