பராமரிப்பு இல்லாத சாலை

Update: 2022-08-15 15:59 GMT

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சத்தல பள்ளி, கொல்லப்பட்டி, குறும்பர் தெரு, வழியாக கந்திகுப்பம் வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேல், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்