மோசமான சாலை

Update: 2022-06-25 14:36 GMT
சென்னை காட்டுபாக்கம் செந்தூர்புரம் சாலையில் உள்ள ஜானகி நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மோசாமாக காட்சி தருகிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கும் மழை நீரால் சாலையில் பயணம் செய்வதற்கே சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்