சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2022-08-15 13:52 GMT

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் இருந்து சேந்தக்குடி செல்லும் சாலையில், திட்டச்சேரி பிள்ளையார் கோவில் தொடங்கி வடவேற்குடி வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருவதுடன், வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விடுமோ என்று அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே, திட்டச்சேரியில் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பொதுமக்கள், திட்டச்சேரி

மேலும் செய்திகள்