சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-15 13:27 GMT
நாமக்கல் சாமியப்பன்தோட்டம் பகுதியில் மாயம்பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கிருந்து சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை ஆங்காங்கே பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்