சர்வீஸ் ரோடு அமைக்கப்படுமா ?

Update: 2022-08-15 13:21 GMT
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தை ஒட்டி ஒருபுறம் மட்டுமே சர்வீஸ் ரோடு உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வாகன ஓட்டிகள் சென்று வருவதில் சிரமம் இருந்து வருகிறது. எனவே மற்றொருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்