அசம்பாவிதம் தடுக்கப்படுமா?

Update: 2022-06-25 14:31 GMT
சென்னை கொளத்தூர், வேல்முருகன் நகர் 4-வது அவென்யூ பகுதியில் இருக்கும் மரம் ஆபத்தாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் இந்த மரம் உடைந்து கீழே விழ அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் கே.கே. நகர் பகுதியில் மரம் விழுந்து வங்கி ஊழியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. எனவே அது போன்ற அசம்பவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க அபாயகரமான நிலையில் இருக்கும் மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்