சென்னை திருவொற்றியூர், கலைஞர் நகர் 4-வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் புதுபிப்பதற்கான பணி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது வரை புதுப்பித்தல் பணியும் முடியவில்லை, பள்ளமும் மூடப்படவில்லை . சமீபத்தில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தோடு இந்த பள்ளத்தில விழுந்த சம்பவம் மக்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?