குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-14 15:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடி ஊராட்சி குண்டலகுட்டை, வி.கே.நகர், மரிமானப்பள்ளி வழியாக சிகரலபள்ளி ஊராட்சி, ஜிட்டீகனூர் வழியாக குட்டப்ப நாயக்கனூர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவும், இரு சக்கர வாகனங்களில் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-மோகனபிரியா, மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்