சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள காமராஜர் சாலையில் மழையின் காரணமாக மரம் ஒன்று முறிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லவே சிரமமாக உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழுந்திருக்கும் மரத்தை அப்புறப்படுத்தி சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும்.