மழைநீரில் மிதக்கும் சாலை

Update: 2022-06-22 14:59 GMT
சென்னை சைதாப்பேட்டை, பஜார் ரோடு அண்ணா சாலை சந்திப்பில் இருக்கும் சாலையில் சிறிய மழை பெய்தாலே குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. நடந்து செல்வதா? நீந்தி செல்வதா? என யோசிக்க வைக்கும் வகையில் சாலை இருக்கிறது. இந்த சாலையில் மழைநீர் கால்வாயும் இல்லாத காரணத்தால், தேங்கி நிற்கும் மழை நீர் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்