நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2022-06-22 14:55 GMT
சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பாதசாரிகள் நடைபாதையில் நடப்பதற்கு இடம் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. நடைபாதையில் வாகனங்கள் நிறுத்ததுவதற்கு தடை விதிக்கப்பட்டும், தொடர்ந்து நடக்கும் இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இனியாவது நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது முழுவதுமாக தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்