சென்னை தண்டலம் 7-வது குறுக்கு தெருவில் இருக்கும் சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. மேலும் ஆட்டோ ஓட்டுநர்களோ இந்த பகுதிக்கு வரவே தயங்குகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.