சிக்னல் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-13 16:17 GMT

மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை சந்திப்பு சாலையில் உள்ள சிக்னல் பழுதாகி உள்ளது.  இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் சூழல் உள்ளது. அவ்வப்போது சிறு சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இந்த சிக்னலை சாிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்