தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இதனை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் சாலையின் இரு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-முரளி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.