நடைபாதையில் பள்ளம்

Update: 2022-06-18 14:52 GMT

சென்னை வடபழனி பிரபல தனியார் மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் பள்ளம் விழுந்து காணப்படுகிறது. தற்போதைக்கு தடுப்பு வைத்து ஆபத்தை தவிர்த்துள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் நடைபாதையில் இடையூறாக இருக்கும் பள்ளத்தை மூடினால் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளத்தை மூட தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்