பள்ளத்தால் அடிக்கடி விபத்து

Update: 2022-08-11 17:28 GMT

சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள டாக்டர்ஸ் காலனி சந்திப்பில் சாலையின் இரு புறமும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும்.

- ரமேஷ், ஜாகிர் அம்மாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்