சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2022-08-11 17:25 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கொட்டிரெட்டிபட்டி புதூரில் இருந்து பொட்டிரெட்டிப்பட்டி, பொன்னேரி இடையோன சாலை மிகவும் குறுகலாக உள்ளது. காலை மாலை நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் வாகன விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே பொட்டிரெட்டிபட்டி புதூரில் இருந்து எருமப்பட்டி வரை சாலையை அகலப்படுத்த வேண்டும்.

-புகழேந்தி, கொட்டிரெட்டிபட்டி புதூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்