குண்டும், குழியுமாக மாறிய சாலை

Update: 2022-08-11 16:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்து காரகுப்பம் செல்லும் இணைப்புசாலை வரை சாரைல சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-மன்னாங்கட்டி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்