சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவும் ராஜா தெருவும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் சாலை ஓரத்தில் கழிவுநீர் வடிகால்வாய் சேதமடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தை தற்காழிகமாக ஒரு தடுப்பு ஏற்படுத்தி மூடி வைத்துள்ளனர். ஆனாலும் இரவு நேரத்தில் புதிதாக இந்த சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் தெரியாமல் இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் பள்ளத்தை உடனடியாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.