விபத்துக்கள் தவிர்க்கப்படுமா?

Update: 2022-06-13 13:06 GMT
சென்னை மடிப்பாக்கம் பாரதியார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் முழுவதும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிற்கும் சாலை பணியால், இந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சாலை பணியை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்