குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-10 11:17 GMT

கல்வராயன்மலையில் உள்ள மட்ட பாறை கிராமத்தில்  இருந்து வைலம்பாடி கிராமம் வரை உள்ள சுமார் 6 கிலோமீட்டர் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க புதிய சாலை அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினா்  கோாிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்