வேகத்தடைக்கு வர்ணம்

Update: 2022-08-09 15:32 GMT

தர்மபுரி நகரில் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள சாலைகளில் வேகத்தடைகள் அமைத்து வர்ணம் பூசினால் விபத்துகளை தவிர்க்கலாம்.

-கிருஷ்ணா, தர்மபுரி.

மேலும் செய்திகள்