குண்டும் குழியுமான சாலை

Update: 2022-06-12 13:41 GMT
சென்னை மேற்கு மாம்பலம் வீராசாமி தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுவதுடன், பாதாள சாக்கடை இருக்கும் பகுதியில் உள்ள சாலை மிகவும் பள்ளமாக காட்சி தருகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி, பாதாள சாக்கடை மூடி தடுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்