கல்வராயன்மலையில் உள்ள வெள்ளி மலையில் இருந்து தொடரிபட்டிற்கு செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.