பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து மாணிக்கம்நத்தம் செல்லும் சாலையில் முக்கியமான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலை மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் கிராமங்களுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் தேமடைந்து உள்ளது. எனவே அதிகரிகள் இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.
- சக்தி, நாமக்கல்.